காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா

Bookmark and Share

காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி(V) என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டார்களாம்.

விக்கியின் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துள்ளதாம்.எனக்கு மருமகள் என்றால் அது நயன் தான் என கூறி வருகிறாராம்.நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது.

ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில் எழுத்து வடிவ கம்மல் அணிகிறார்கள். அதை பார்த்துவிட்டு இந்திய பிரபலங்களும் எழுத்து வடிவ கம்மல் போட்டு காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார். காதலரின் பெயர் துவங்கும் எழுத்தில் கம்மல் செய்து போட்ட முதல் தென்னிந்திய நடிகை நயன்தாரா.நயன்தாரா தற்போது எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறார்.


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions