அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது – ரசிகர்கள் அதிர்ச்சி!

Bookmark and Share

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது  – ரசிகர்கள் அதிர்ச்சி!

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!
உத்தம வில்லன் இன்று வெளியாக வாய்ப்பில்லை.?
பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் \'ஐ\' திரைப்படம்! ஹிந்தியில் இன்று ரிலீஸ்
கே பாலச்சந்தர் - ரஜினி கூட்டணி படங்கள்.. ஒரு பார்வை
டிஜிட்டலில் வெளிவருகிறது ராஜபார்வை
தியேட்டர்களுக்காக முட்டி மோதும் தயாரிப்பாளர்கள்... இன்று ஒரே நாளில் 11 படம்!
காவியத்தலைவன் வெளியீட்டு தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions