இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!

Bookmark and Share

இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாகிறது.விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் இவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாகிறது. இதுகுறித்து டிவீட் செய்த அவர், “ இது எனக்கொரு எமோஷனலான மொமண்ட். இந்த படம் சீன ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார்.அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்!
ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை - முழு விவரத்துடன் இதோ.!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions