நிபந்தனைகள் விதிக்கும் நித்யா மேனன்!

Bookmark and Share

நிபந்தனைகள் விதிக்கும் நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் தன்னை படத்தில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதிக்கிறாராம். நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்துள்ள தெலுங்கு படமான ருத்ரமா தேவி விரைவில் ரிலீஸாக உள்ளது. இது தவிர அவர் துல்கர் சல்மான் ஜோடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஓ காதல் கண்மணி மற்றும் ராகவா லாரன்ஸுடன் அவர் நடித்திருக்கும் காஞ்சனா 2 பேய் படமும் விரைவில் ரிலீஸாகிறது.

ஓ காதல் கண்மணி படம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோலிவுட் ரசிகர்கள் பேய் படங்களாக பார்த்து பார்த்து ஹிட்டாக்குவதால் காஞ்சனா 2 நிச்சயம் கல்லா கட்டும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்யா மேனன் தன்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களியம் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பது தான் அவர் விதிக்கும் முதல் நிபந்தனை ஆகும்.

தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் தன்னை அங்கு தொடக் கூடாது, இங்கு தொடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கிறாராம். இத்தனைக்கும் இயக்குனர் சம்மதித்தால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.


Post your comment





Related News
நித்யா மேனனின் திடீர் முடிவு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions