விஷாலுக்கு ஜோடி ஆகிறார் நித்யா மேனன்

Bookmark and Share

விஷாலுக்கு ஜோடி ஆகிறார் நித்யா மேனன்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில், விஷாலுக்கு ஜோடியாக, நித்யா மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால், தற்போது சுசீந்திரன் இயக்கத்தி்ல், பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஷாலிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், விஷால், அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 180 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நித்யா மேனன், உருமி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அப்படங்கள் தோல்வியை தொடர்ந்து தழுவிய நிலையில், ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியான ஓ காதல் கண்மணி படம், நித்யா மேனனிற்கு, நல்ல பெயரை வாங்கி்த்தந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது, விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக  தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னடா இது நித்யா மேனனுக்கு வந்த கொடுமை – அதுக்குள்ள இப்படியா?
நித்யா மேனனின் திடீர் முடிவு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions