நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!

Bookmark and Share

நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!

தமிழில் போராளி,நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் போன்ற படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மலையாள நடிகையான இவர் “24” பட இயக்குனர் விக்ரம் குமாரின் படத்தில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது..

மேலும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிவேதா தாமஸை நாகார்ஜூனா அணுகியுள்ளதாகவும், நிவேதா தாமஸ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!
படவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை! காரணம் இதுதானாம்
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
கமுக்கமாக இருந்து பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய நடிகை: அதிர்ச்சியில் சக
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions