ஓவியா விசயத்துல அது மட்டும் நடக்கவே நடக்காது - ஆரவ் அதிரடி பேச்சு.!

Bookmark and Share

ஓவியா விசயத்துல அது மட்டும் நடக்கவே நடக்காது - ஆரவ் அதிரடி பேச்சு.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன்-1 வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் ஆரவ்வுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதனையடுத்து இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க அடித்தளம் இட்டு வருகிறார், இதனை பற்றி இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவுடன் சேர்ந்து நடிக்க தயார் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் எப்படி இருந்தாலும் ஓவியாவுடனான திருமணம், காதல் இதெல்லாம் நடக்கவே நடக்காது என கூறியுள்ளார். இதற்கு ஓவியா ஆர்மியிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions