ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் தான் என்றாலும் மக்களின் மனதை வென்றவர் ஓவியா தான். பலரும் ஓவியாவை தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைக்க தொடங்கி விட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார், விஷ்ணுவுடன் சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருவதோடு அவருடன் குத்தாட்டம் ஒன்றும் போட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை விஷ்ணு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இது ஓவியா ரசிகர்களை கடுப்பாகி உள்ளது, இது போன்று அரை குறை ஆடைகளின் நடிக்காதீர்கள் எனவும் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions