பாண்டவர் அணி வெற்றி!

Bookmark and Share

பாண்டவர் அணி வெற்றி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளன. தேர்தலில் பாண்டவர் அணியான விஷால் அனி வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 3,139 வாக்களிக்க கூடியவர்கள். இதில், 934 தபால் ஓட்டுக்களும், 2,205 பேர் நேரடியாகவும் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குப்பதிவின் முடிவில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதில், 1,824 வாக்குகள் நேரடியாகவும், 814 வாக்குகள் தபால் மூலமும் பதிவாகி உள்ளது. தபால் ஓட்டின் படி சரத்குமார் 507 ஓட்டுகளும், நாசர் 301 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றனர்.13 ஓட்டுகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டுள்ளன.

தபால் ஓட்டு எண்ணிக்கையின் படி சரத் முன்னிலையில் இருந்தார். SSR கண்ணன் 497 ,விஜயகுமார் 503, சிம்பு 506 கருணாஸ் 303 ,பொன்வண்ணன் 303 ,கார்த்திக் 313,என்ற நிலையில் இருந்தனர்.

அடுத்த கட்ட வாக்குப்பதிவில் சரத்குமார் 1225  ஓட்டுகளும், நாசர் 1334 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றனர். தலைவர் பதவிக்கான வாக்குகளில் நாசர் வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும் பொதுச்செயலாளர் போட்டியில் நின்ற ராதாரவி1038 வாக்குகளும், விஷால் 1445 வாக்குகளும் பெற்ற நிலையில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.


Post your comment

Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
அடுத்தவர் குடும்பத்தை கெடுத்த வாணி ராணி சீரியல் நடிகை... இப்போ நிஜமாவே டிஆர்பி எகிறுதுப்பா - வீடியோ உள்ளே
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!
பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடிகர் சங்கம்!
ராஜமௌலி வாழ்த்தில் நனைந்த நானி
பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக மாறிய நானி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions