புல்வாமா தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் பாடகர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிய படக்குழு!

Bookmark and Share

புல்வாமா தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் பாடகர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிய படக்குழு!

கடந்த மாதம் இந்திய காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிர் இழந்தனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தில் இருந்து அபிநந்தன் என்ற விமானி பாகிஸ்தானிற்குள்ளேயே மாட்டி கொண்டார்.

அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம் சில நாட்களுக்கு பின் விடுவித்தது.  இந்த சம்பவங்களால் நாட்டில் உள்ள அனைத்து துறைக்களும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சினிமாவிலும் பாலிவுட்டினர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தியவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.  அப்படிதான் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தயாரித்துவரும் நோட்புக் என்ற படத்திலிருந்து பாகிஸ்தான் பாடகர் அதிப் அஸ்லாம் என்பவர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிவிட்டு சல்மான்கானையே மீண்டும் அந்த பாடலை பாட வைத்து படத்தில் சேர்த்துள்ளனர்.


Post your comment





Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions