சுசீத்ரா விவகாரம்- அதிரடி டுவிட் போட்ட அஜித் பட நாயகி

Bookmark and Share

சுசீத்ரா விவகாரம்- அதிரடி டுவிட் போட்ட அஜித் பட நாயகி

சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். தற்போது பாடகி சுசீத்ராவின் பரபரப்பு புகைப்படங்களால் பல பிரபலங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த பிரச்சனை எப்போது எப்படி முடியும் என்பது தெரியவில்லை, ஆனால் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழ், மலையாளம், கன்னடா என பல மொழிகளில் நடித்துவரும் பார்வதி நாயர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், பொது மேடையில் ஒருவரின் பெயரை களங்கப்படுத்துவது சரியான விஷயம் இல்லை. இதுபோன்ற கேவலமான செயலை முதலில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Parvatii Nair ✔ @paro_nair
Insinuating someone's name in public platform is liable for criminal defamation.. Hope ppl stop this nonsense.. My conscience is clear


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions