பவன் கல்யாணுக்கு பாப் பாடகர் தரும் பிறந்தநாள் பரிசு

Bookmark and Share

பவன் கல்யாணுக்கு பாப்  பாடகர்  தரும் பிறந்தநாள் பரிசு

டோலிவுட்டில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வெற்றி கண்ட பாப் இசை கலைஞர் பாபா சேகள் நடிகராகவும் தற்போது பிசியாகியுள்ளார். இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் டோலிவுட்டில் உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி திரைப்படத்தில் எதிர்மறை வேடத்தில் பாபா சேகள் நடித்துள்ளார்.

இந்நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பிறந்த நாளான செப்டம்பர் 2 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள் பரிசு தரும் விதமாக பாபா சேகள் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளாராம்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலும் பாபா சேகள் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு  வெளியிட்ட வாழ்த்து பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பவன் கல்யாணுக்கு ஜல்சா,கபார் சிங் போன்ற படங்களில் அறிமுக பாடல் பாடி புகழ் பெற்ற  பாபா சேகள் மீண்டும் அவருக்காக பாடல் வெளியிடுவது பவர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions