பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்

Bookmark and Share

பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்

காத்ரீனா கைப்பின் உற்சாக நடிப்பில் உருவாகியுள்ள பான்டோம் படம், ரிலீஸ் ஆவதில் பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இந்நிலையில், படம், ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜக்கா ஜஸோஸ் படத்தி்ல் பிஸியாக இருந்த காத்ரீனா கைப், பான்டோம் படத்தின் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள ஆயத்தமாகியுள்ளார். 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions