இரண்டு நாளில் ரூ. 14 கோடி வசூல் செய்த பிகு

Bookmark and Share

இரண்டு நாளில் ரூ. 14 கோடி வசூல் செய்த பிகு

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியுள்ள பிகு படம், 2 நாளில் ரூ. 14.02 கோடி வசூல் செய்துள்ளது.

படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.32 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 8.70 கோடியும் வசூல் செய்துள்ளது. பிகு படம், தந்தை - மகள் உறவை விளக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment

Related News
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions