நேர்கொண்ட பார்வை பற்றி பதிவிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி! என்ன கூறியுள்ளார்!

Bookmark and Share

நேர்கொண்ட பார்வை பற்றி பதிவிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி! என்ன கூறியுள்ளார்!

நடிகர் தல அஜித் நடித்துவரும் பிங்க் ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளிவந்தது. அதை தல ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் பிரபலங்களும் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான். அவரின் மகள் ஜான்வி இந்த படம் பற்றி இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார்.

"அப்பாவின் முதல் தமிழ் படம். cant wait" என பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
கத்தி தெலுங்கு ரீமேக் எந்த நிலையில் உள்ளது?
சென்னையில் கன்னட திரைப்பட விழா
கன்னட ரீமேக் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சமந்தா!
\'சென்னை-28\' ஏழு வருடங்களுக்கு பிறகு ரீமேக் ஆகிறது..!
த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கெளதமி..!
ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி..!
தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் \'நீ எங்கே என் அன்பே\'..!
வீரம் ரீமேக்கில் சல்மான்கான்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions