பி.கே. ரீ-மேக்கில் விஜய்.? இங்கே ஓ.கே. ஆகுமா.?!

Bookmark and Share

பி.கே. ரீ-மேக்கில் விஜய்.? இங்கே ஓ.கே. ஆகுமா.?!

இந்திய சினிமாவில் ஒரு படம் அந்த மொழியில் ஹிட்டாகி விட்டால் மற்ற மொழிக்காரர்கள் அதன் ரைட்சை வாங்கி ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியில் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்ட படம் பி.கே. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து தயாரிக்க உள்ளார் இளைய தளபதி விஜய்.

அதனால் பி.கே. இந்தி ரைட்சை விஜய் தரப்பு வாங்கிருப்பதாக தகவல். படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர் இயக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. வடக்கே சர்ச்சைகளை ஏற்படுத்திய இப்படம், தெற்கே எந்தளவுக்கு வெற்றி கொடுக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது மட்டுமல்ல அமீர் கான் நிர்வாணமாக நடித்த காட்சியை மாடுலேஷன் செய்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய உள்ளார்களாம். பி.கே. அங்கே ஓகே, இங்கே..?!


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions