சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் போக்கிரி ராஜா!

Bookmark and Share

சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் போக்கிரி ராஜா!

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் காமெடி பேண்டஸி திரைப்படம் போக்கிரி ராஜா. இப்படம் வரும் மார்ச் 4-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால் அமெரிக்காவில் மட்டும் இப்படம் நாளை முன்னோட்ட காட்சியுடன் வெளிவரபோவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ப்ரணீத் மீடியா நிறுவனம் இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions