நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'

Bookmark and Share

நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'

நடிகை பூஜாவுக்கும் தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாம்.மாதவனின் ஜே ஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா. அஜீத்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர்.

ஆர்யா, மாதவனுக்கு ஜோடியாக நடித்த பூஜா சிங்கள மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது.

பூஜாவுக்கும் மாடல் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்று கூறி அவர்கள் 2015ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

பூஜாவுக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் கொழும்புவில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.பூஜாவுக்கும் தீபக்கிற்கும் தான் திருமணம் நடந்தது என்று முதலில் தவறான செய்திகள் வெளியாகின.

உண்மையில் அவருக்கும் பிரஷானுக்கும் தான் திருமணம் நடந்துள்ளது.பூஜா, பிரஷான் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பூஜா தங்க நிற கவுன் அணிந்து அழகாக உள்ளார்.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions