லவ் அபயர் படத்தின் ஹீரோ மாற்றம்

Bookmark and Share

லவ் அபயர் படத்தின் ஹீரோ மாற்றம்

பூஜா பட் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் அபயர் படத்தில், அர்ஜூன் ராம்பாலுக்கு பதிலாக, அலி பாஷல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால், அர்ஜூன் ராம்பால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், மேலும் அவர் கேட்கும் சம்பளம், படத்தின் தயாரிப்பாளருக்கு தர முடியாத சூழ்நிலை நிலவிவருவதால், படத்தில் அர்ஜூன் ராம்பாலிற்கு பதிலாக, அலி பாஷல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி கோச்லின், குல்ஷான் தேவைய்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 


Post your comment





Related News
இதுக்கு எதுவுமே போடாம இருக்கலாமே - உச்சக்கட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே!
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions