இதுக்கு எதுவுமே போடாம இருக்கலாமே - உச்சக்கட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே!

Bookmark and Share

இதுக்கு எதுவுமே போடாம இருக்கலாமே - உச்சக்கட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே!

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற இவர் வழக்கம் போல மிகவும் கவர்ச்சிகரமான உடையில் உலா வந்துள்ளார்

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார்.

அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதுபோக இன்ஸ்டாகிராமில் 5.5 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்ஸ்களாக கொண்டுள்ள பூஜா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற இவர் வழக்கம் போல மிகவும் கவர்ச்சிகரமான உடையில் உலா வந்துள்ளார் தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 


Post your comment





Related News
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions