இந்தியாவில் தடை விதித்த தமிழ் படம் ஐ.நா. வில் திரையிடப்பட்டது

Bookmark and Share

இந்தியாவில் தடை விதித்த தமிழ் படம் ஐ.நா. வில் திரையிடப்பட்டது

டைரக்டர் கணேசன் இயக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் திரையிடப்பட்டது.  

இந்த படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions