பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!

Bookmark and Share

பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!

ஒரு காதலிச்சு கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறாள். கல்யாணம் செய்ய முயன்றும் தடைகள் ஏற்படுகிறது. அதற்குள் கருவில் இருந்த சிசுவும் வளர்ந்து விடுகிறது. இருப்பினும் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிடுகின்றனர். திடீரென வயிற்றிலிருந்த குழந்தை தாயின் கண் முன்னே தோன்றி என்னை கொல்லாதே அம்மா என்று சொல்வது போல் அந்த பெண்ணுக்கு தோன்ற மனம் மாறுகிறது. இவ்வாறான மனதை தொடும் கதை 20 நிமிட குறும் படமாக உருவாகியுள்ளது.

கதையின் பாத்திரங்களாக ஸ்ரீ, ராஜா, பானு ஆகியோர் நடித்துள்ளனர்.     

தாய்லாந்தில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் இந்த பாசிட்டிவ் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது.

1.Foriegn Language Award 

2.Audience Online Award

3.Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளை பெற்றது.   

தாய்லாந்தில் இது போன்ற அவல நிலை நிலவி வருவது அறிந்ததே இந்த குறும்படத்தை பார்த்து திருந்தினார்களானால் இதுவும் விருது தான் என்கிறார் இயக்குனர் அமின் இவர் இதுவரை 50 குறும்படங்களை இயக்கி உள்ளார். அனுபவம் புதுமை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

ஒளிப்பதிவு : ஜெயம் கொண்டான்

இசை: கஜா தானு

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: அமின்.


Post your comment





Related News
சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ!
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions