பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்

Bookmark and Share

பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்

இயக்குனர் அவதாரம் எடுத்து வெற்றிகரமாக படத்தை இயக்கி முடித்திருக்கும் தனுஷிற்கு பலரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஏனெனில் அவர் இயக்கியிருக்கும் பவர்பாண்டி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. டிரைலரை பார்த்த ஒவ்வொருவரும் தனுஷிற்கு மனமார பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எல்லோரின் புதிய முயற்சிக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிக்கும் சிம்பு, பவர்பாண்டி டிரைலரை பார்த்துவிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குட் லக் இயக்குனர் சார். இப்பட குழுவினர் அனைவருக்கும் என மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

Dhanush ✔ @dhanushkrajaHere you go .. trailer of my directorial debut power paandi. Hope you all like it and feel the positivity as we did. https://www.youtube.com/watch?v=xe_wc5dIlFU …

STR ✔ @[email protected] Good luck director sir :) wishing the whole team all the very best. Happy for u :) God bless .


Post your comment

Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
அவங்கள விட்டுடுங்க ப்ளீஸ்- இப்படி தனுஷ் யாரை கூறினார் தெரியுமா?
தனுஷ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! எதற்கு தெரியுமா
தனுஷ் படத்திற்கு என்ன சர்டிபிக்கேட் தெரியுமா? டிடி மகிழ்ச்சி
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions