பிரபுதேவாவின் கம்பேக் படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்!

Bookmark and Share

பிரபுதேவாவின் கம்பேக் படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்!

நடனப்புயல் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.எல். விஜய் தயாரித்து இயக்கும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

வழக்கமாக தன் படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையை மட்டுமே பயன்படுத்தும் விஜய், இந்த படத்துக்காக வேறு நான்கு இசையமைப்பாளர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 12-ல் தொடங்குகிறது.


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
எமனாக மாறும் யோகிபாபு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions