பிரபுதேவா படத்தில் பணியாற்றும் பிரபல ஹாலிவுட் கலைஞர்!

Bookmark and Share

பிரபுதேவா படத்தில் பணியாற்றும் பிரபல ஹாலிவுட் கலைஞர்!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் பவுல் ஆரோன் இணை கதாசிரியராக பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் விஜய், மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions