பிரபுதேவா படத்துக்காக ஒன்றினையும் மூன்று பிரபல இசையமைப்பாளர்கள்!

Bookmark and Share

பிரபுதேவா படத்துக்காக ஒன்றினையும் மூன்று பிரபல இசையமைப்பாளர்கள்!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மூன்று பெரிய இசையமைப்பாளர்கள் பணியாற்றவுள்ளனர்.

அந்தவகையில் தமிழில் ஜி.வி.பிரகாஷும் தெலுங்கில் தமனும் ஹிந்தியில் சஜித் வஜித்தும் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.

 


Post your comment





Related News
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
சூப்பர் ஸ்டார் படத்தால் கடும் சிக்கலில் விஜய் தேவரகொண்டா – ஏன்னு அவரே சொன்ன பதில பாருங்க!
விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions