சீரியலை விட்டுப்போன பிரியா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?’

Bookmark and Share

சீரியலை விட்டுப்போன பிரியா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதில் ஹீரோயினாக நடித்துவரும் பிரியா.

ஆனால் இனி பிரியா இந்த தொடரில் நடிக்கமாட்டார் எனவும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் சீரியலில் இருந்து விலகிய பிரியா, தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் ஒரு முக்கியமான வேலை விஷயமாக அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

 


Post your comment





Related News
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions