ஒரே நேரத்தில் 2 முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டான பிரியா பவானி ஷங்கர்!

Bookmark and Share

ஒரே நேரத்தில் 2 முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டான பிரியா பவானி ஷங்கர்!

சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை புகழ் சீரியலில் கலக்கலாக நடித்து மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி கொண்டவர் ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் வைபவுடன் மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி உள்ளார், இந்த படத்தில் ப்ரியாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தங்களது படங்களிலும் நடிக்க வைக்க முயற்சி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல நடிகரும் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடிக்கும் புது படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் ஜிங்கா படத்திலும் இரண்டாவது கதாநாயகியாக கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 


Post your comment





Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions