சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!

Bookmark and Share

சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!

ஒரு அடார் லவ் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் ரோஷனை இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அதை இவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.அவருடைய கேரியரே இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில் தற்போது அவர் அதிரடியாக புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

பாலிவுட்டில் லவ் ஹேக்கர்ஸ் எனும் காதல் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறாராம். இது இவருக்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க ஒரு அடார் லவ் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் ரோஷனை இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அதை இவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Post your comment





Related News
கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions