கங்காஜல்2 சூட்டிங்கில் பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

கங்காஜல்2 சூட்டிங்கில் பிரியங்கா சோப்ரா

தில் தடக்னே டோ படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள பிரியங்கா சோப்ரா, விரைவில், கங்காஜல் 2 படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார்.

பஜிராவ் மஸ்தானி படத்திற்காக, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவுடன் இணைந்து பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கங்காஜல் 2 படத்தில், பிரியங்கா சோப்ரா, போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார்.


Post your comment

Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions