கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

Bookmark and Share

கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவ்வப்போது பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் வெளியே வரும்போது கவர்ச்சிகரமான உடையில் வந்து நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி கொள்வார்.

அந்தவகையில் அண்மையிலும் கணவர் இருக்கும்போதே படு கவர்ச்சியான ஆடையில் உலா வந்த பிரியங்காவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions