பிரியங்காவுடன் பவாத் ரொமான்ஸ்

Bookmark and Share

பிரியங்காவுடன் பவாத் ரொமான்ஸ்

மிஸ்டர் ஷலோ படத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க உள்ளார். முதலில், இந்த படத்தில், சயீப் அலி கானும், கங்கனா ரனாவத்தும் தான் நடிப்பதாக இருந்தனர்.

சொந்த காரணங்களால், சயீப், இப்படத்திலிருந்து விலக, சயீப் அலி கான் கேரக்டருக்கு, பவாத் கான் தேர்வு செய்யப்பட்டார். பின் கால்ஷீட் பிரச்னை காரணமாக, கங்கனா ரனாவத்தும், அப்படத்திலிருந்து விலகினார்.

தில் தடக்னே டூ படத்தில், பிரியங்கா சோப்ராவின் நடிப்பை பார்த்த ரீமா காக்தி, அவரிடம் சென்று இக்கதையை கூறினார். கதை பிடித்திருந்ததையடுத்து, இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா உடனே சம்மதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions