பிரியங்கா உடன் டூர் செல்ல ஆசை : ஸ்ரத்தா

Bookmark and Share

பிரியங்கா உடன் டூர் செல்ல ஆசை : ஸ்ரத்தா

பிரியங்கா சோப்ராவின் தீவிர ரசிகையான நான், அவருடன் பிரான்ஸ் நாட்டிற்கு டூர் செல்ல விரும்புவதாக சக நடிகையான ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரத்தா கபூரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பிரியங்கா சோப்ராவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பாலிவுட் திரையுலகின் ராக்ஸ்டாராக பிரியங்கா சோப்ரா திகழ்கிறார்.

அவருடன் இருக்கும் நாட்கள், என் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்கள் ஆகும். எனக்கு மிகவும் பிடித்த நாடு பிரான்ஸ். பிரியங்கா சோப்ரா உடன் பிரான்ஸ் நாட்டிற்கு டூர் செல்ல விரும்புவதாக ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions