உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்

Bookmark and Share

உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் ராய் லக்ஷ்மி.

படங்களே இல்லை என்றாலும் இணையத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தனது இருப்பை பதிவு செய்வது இவரது வழக்கம். அந்தவகையில் தற்போது சம்மர் சீசன் என்பதால் நீச்சல் உடையில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு தன்னை ‘வாட்டர் பேபி' என்றும், இயற்கை மீது காதல் கொண்டவள் என்பது போன்றும் அந்தப் பதிவுகளில் அவர் குறிப்பிடுகிறார். இந்த பிகினி போட்டோவிற்கு ஒரே நாளில் லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஜெய் ஜோடியாக இவர் நடித்த நீயா 2 படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அவர் பாம்பாக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions