புலிக்கு புட்டிபால் கொடுத்த ராய் லட்சுமி !

Bookmark and Share

புலிக்கு புட்டிபால் கொடுத்த ராய் லட்சுமி !

காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை என தொடர் ஹிட் படங்களால் நடிகை லட்சுமி ராய்க்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. தற்போது சவுகார் பேட்டை என்ற திகில் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்து வருகிறார்.

லட்சுமி ராய் தான் எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கு ஏதாவது சாகசம் செய்வார். சமீபத்தில் கூட பேராசூட்டில் பறந்தபடி போட்டோ எடுத்து அதை டுவிட்டரில் வெிளியிட்டு இருந்தார். இந்நிலையில், தாய்லாந்து சென்றுள்ள லட்சுமி ராய், அங்கு புலிகள் சரணலாயத்திற்கு சென்றார்.

அங்கு புலிகுட்டி ஒன்றை தன் மடியில் வைத்து புட்டிபால் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமி ராய் தன் டுவிட்டர் பக்கத்தில், போட்டோவுடன் செய்தி வௌியிட்டிருப்பதாவது, எனது சாகச பட்டியலில், புலிக்கு பால் ஊட்டி சாகசம் செய்ய வேண்டும் என்பது எனதும் ஒன்று. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. இந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions