மீண்டும் இணைந்த லாரன்ஸ் – ராய் லக்ஷ்மி கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணைந்த லாரன்ஸ் – ராய் லக்ஷ்மி கூட்டணி!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் நடிகை ராய் லக்ஷ்மி, ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடனம் ஆடபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் மே இரண்டாம் வாரத்தில் படமாகவுள்ளது.

சாய் ரமணி இயக்கிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக டார்லிங் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions