தன்னம்பிக்கை கர்ப்பிணியான ராதிகா ஆப்தேவின் வைரல் குறும்படம்

Bookmark and Share

தன்னம்பிக்கை கர்ப்பிணியான ராதிகா ஆப்தேவின் வைரல் குறும்படம்

அகல்யா என்ற குறும்படம் மூலமாக சில மாதங்களுக்கு முன்,

நெட்டிசன்களை அலற வைத்த ராதிகா ஆப்தே தற்போது ‘Bold is Beautiful’ என்ற குறும்படம் மூலமாக கர்ப்பமான பெண்களுக்கு பணியிடத்தில் உள்ள பாலின பாகுபாடு குறித்து கவனம் பெறச் செய்துள்ளார்.

9 லட்சம் பேரைக் கடந்து யூ டியூபில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோவை பிரபல ஷாப்பிங் வலைதளமான மிந்த்ரா தனது விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உருவாக்கியுள்ளது. 

கட்டிட வடிவமைப்பளரான ராதிகா ஆப்தே, தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரான உமாவுக்காக காத்திருக்கிறார். உற்சாகத்துடன் ராதிகாவை கட்டிப்பிடிக்கும் உமா, ராதிகாவின் புராஜெக்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக பாராட்டுகிறார். ராதிகா நேரடியாக விஷயத்திற்கு வருகிறார். “என்னுடைய பதவி உயர்வு விஷயம் என்ன ஆச்சு?..”

தயங்கும் உமாவிடம் நிதானமாக கேட்கிறார். “ என் வயிறு உப்பியிருப்பதுதான் உங்களுக்கு பிரச்சனையா”

அதற்குப் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்.....


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions