ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.

Bookmark and Share

ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழ் சினிமாவில் ஆலினால் அழகு ராஜா, கபாலி, வெற்றிச்செல்வன், தோணி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு திருமணமாகி விட்டது. 

அப்படியிருந்தும் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தினம் தினம் ஆசை மாறி கொண்டே இருக்கும். எனக்கும் அப்படி தான் தினமும் ஒவ்வொருர் தேவைப்படுகின்றனர் என பேசி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். 


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions