மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே

Bookmark and Share

மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமீப காலமாக இவரை சுற்றி பல சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றது, ஏனெனில் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய நடிகர் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார்.

மேலும், அதன் பிறகு அந்த நடிகர் யார் என்பதை கண்டுப்பிடிக்க பெரிய பட்டிமன்றமே நடந்து பிறகு ஒரு சில க்ளூவுடன் நமக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து நேற்று தான் ஓய்வில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் தான் இருப்பேன் என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதோ...


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions