வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

திரையுலகில் உள்ள நடிகைகள் சிலர் தற்போதெல்லாம் வாய்ப்புக்காக எதையும் துணிந்து செய்ய தொடங்கி விட்டனர். கவர்ச்சி என்பதெல்லாம் சாதாரண விசியமாகி வருகிறது.

தமிழில் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து கபாலி படத்தில் நடித்து இருந்தவர் ராதிகா ஆப்தே. இவர் தற்போதெல்லாம் எதையும் ஓபனாக பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். புனேவில் Dev D படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அவர்கள் போன் செக்ஸ் செய்வது போல நடித்து காட்ட சொன்னார்கள்.

நான் அதுவரை ஒரு முறை கூட போன் செக்ஸ் வைத்து கொண்டதில்லை. வாய்ப்புக்காக அப்போது அனைவரின் முன்னிலையிலும் அப்படி நடித்து காண்பித்தேன் என கூறியுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions