திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து

Bookmark and Share

திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து

ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சை நாயகன் என்று செல்ல பெயர் வைக்கும் அளவுக்கு அவரை சுற்றி சர்ச்சைகள் இருக்கும்.

எதிர்மறை கருத்து, சர்ச்சையான படங்கள் என்று தன்னை ஏதோ ஒரு வகையில் மக்கள் பேசவேண்டும் என்று நினைக்கிறார். ராம்கோபால் வர்மா இயக்கிய ரக்த சரித்திர படத்தில் முக்கிய வேடத்தை ராதிகா ஆப்தே கொடுத்து அறிமுகப்படுத்தியவர்.

சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் ராதிகா ஆப்தே விடம் டோலிவுட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஹீரோ, இயக்குனர் யார் என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் ராம் கோபால் வர்மா என்று கூறினார்.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு!
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions