சரத்குமார் மீதான புகாருக்கு ராதிகாவின் ரியாக்ஷன்!

Bookmark and Share

சரத்குமார் மீதான புகாருக்கு ராதிகாவின் ரியாக்ஷன்!

முன்னாள் தலைவர் சரத்குமார், நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் உழல் செய்துள்ளதாக அவர் மீது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்ததாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், ” நடிகர் சங்க டிரஸ்ட்டை பொறுத்தமட்டில் இதுவரை எந்தவித வருமானமும் இருந்தது கிடையாது.

எனவே வருமானம் இல்லாத ஒரு டிரஸ்ட்டில் எப்படி கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்திருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions