50% நாம்தான்.. மீதமுள்ள 50% நாம் உருவாக்கியதுதான்.. ராதிகாவின் சபாஷ் பேச்சு!

Bookmark and Share

50% நாம்தான்.. மீதமுள்ள 50% நாம் உருவாக்கியதுதான்.. ராதிகாவின் சபாஷ் பேச்சு!

உலகத்தின் சரி பாதி பெண்கள் தான், மீதமுள்ள பாதியும் அவர்கள் உருவாக்கியது தான் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி, மார்ச் 8ம் தேதி ரெயின் டிராப்ஸ் சாதனைப் பெண்கள் 2015 விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது.

நடிகை ராதிகா சரத்குமார், பாடகி வாணி ஜெயராம், ஏ.ஆர்.ரெஹானா, பவதாரிணி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருக்கு இந்த விழாவில் விருது வழங்கப் பட்டது. சாதனைப் பெண்கள் விருது பெற்றது தொடர்பாக ராதிகா சரத்குமார் பேசுகையில், ‘பெண்கள் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது.

இந்த ௨லகத்தின் சரி பாதியே நாம் தான். மீதமுள்ள பாதி நாம் உருவாக்கியது தான், எனவே துணிச்சலாக இருங்கள், நம்மால் எதுவும் முடியும் நம்புங்கள் வெற்றி நம் கையில்' என்றார்.


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions