கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?

Bookmark and Share

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?

கந்து வட்டி கொடுமை காரணமாக திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் தீக்குளித்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை பற்றி தொகுப்பாளி டி.டி அவரது ட்விட்டரில் அந்த குழந்தைகள் துடி துடிக்க அனுபவித்த வேதனைகளை பார்க்கும் போது தூக்கம் வரவில்லை என ட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ராதிகா சரத்குமார் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையை தவிர அனைவரும் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயை அழிக்க மண்ணை தவிர வேறு ஒன்றும் இல்லை இதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது என கூறியுள்ளார்.

 ராதிகாவின் இந்த டீவீட்டை பார்த்த காயத்ரி இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது என ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions