இதெல்லாம் பொதுக்குழுவே கிடையாது – ராதிகா சரத்குமார் ஆவேசம்!

Bookmark and Share

இதெல்லாம் பொதுக்குழுவே கிடையாது – ராதிகா சரத்குமார் ஆவேசம்!

நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர்.

இதுகுறித்து டிவிட்டர் மற்றும் தொலைக்காட்சியில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், ” பொதுக்குழு இடம் மாறினால் 21 நாட்கள் கழித்துதான் வேறொரு இடத்தில் நடத்தவேண்டும். அதுவும் முறையான நோட்டீஸ் அனுப்பிய பிற்பாடே.

எனவே இந்த பொதுக்குழு செல்லாது. மேலும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதை திசைதிருப்பவே சரத்குமாரையும் ராதா ரவியையும் நீக்கியுள்ளனர்” என்று அவர் கூறினார்.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions