ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Bookmark and Share

ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாலிவுட் சினிமாவில் நேற்று ஜனவரி 25ம் தேதி வெளியான இரண்டு படம் Raees, Kaabil. இந்த இரண்டு படத்துக்குமே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, அதேபோல் படமும் வெளியாகி முதல் நாளே பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றிருக்கிறது.

முதல் நாளில் ஷாருக்கானின் Raees ரூ. 21 கோடியும், ரித்திக் ரோஷனின் Kaabil ரூ. 7.5 கோடி வசூலித்திருக்கிறது.


Post your comment





Related News
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions