சந்திரமுகி 2 படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ், அனுஷ்கா!

Bookmark and Share

சந்திரமுகி 2 படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ், அனுஷ்கா!

பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் ஷிவலிங்கா. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பி. வாசு திட்டமிட்டுள்ளார்.

மேலும் இப்படத்துக்கு தமிழில் ‘சந்திரமுகி 2’ என பெயரிடவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் நாயகியாக அனுஷ்காவும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் இணையும் செல்வா – தனுஷ் கூட்டணி; தயாரிப்பாளர் யார் தெரியுமா?
சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?
காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி!
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions