கோடை விடுமுறையில் ரிலீஸாகும் மொட்ட சிவா கெட்ட சிவா!

Bookmark and Share

கோடை விடுமுறையில் ரிலீஸாகும் மொட்ட சிவா கெட்ட சிவா!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் 90% நிறைவடைந்துள்ளது. இதில் படத்தின் வசன காட்சிகள் முழுவதும் படமாகியுள்ளது.

இன்னும் நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதை 20 நாட்களில் எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் ரமணி இயக்கிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக டார்லிங் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions