குழந்தைகளின் ஆசான் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் இன்று !

Bookmark and Share

குழந்தைகளின் ஆசான் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் இன்று !

இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை  செய்ய உதவி செய்திருக்கிறேன் ஆனால் இந்த புனித்  பிறந்து ஆறு மாதத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

ஆனால் அருவவை சிகிச்சை செய்து குழந்தை நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் லாரன்ஸ் .இந்த குழந்தையின் பெற்றோர்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாமல் அந்த முன்னூறுக்கு மேற்பட்ட  குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசிர்வாதமும் அந்த கடவுளின் ஆசிர்வாதமும் அவருக்கு எப்போதும் உண்டு..

தமிழ்ஸ்டார் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions