மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய லாரன்ஸ்

Bookmark and Share

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதுபோல், தற்போது மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

மேலும், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இப்படி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் லாரன்ஸ் உணவு வழங்கி வருகிறார். இதற்கென்று தனி ஆட்களை நியமித்து உணவு செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions